Answers

2014-09-30T20:45:49+05:30
 BHARATHIYAR SONG
         . ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்       ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே- அன்றி       வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்       எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ?-பிற       தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்       அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்       சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்       ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த       ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்       யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்       முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு       போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்       தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
0
  • Brainly User
2014-10-05T11:49:42+05:30
WE SHALL OVERCOME SONG
THIS SONG IS THE ENGLISH VERSION OF THE HINDI SONG HONGE KAMYAAB
We shall overcome, we shall overcome,
We shall overcome someday;
Oh, deep in my heart, I do believe, 
We shall overcome someday.

The Lord will see us through, The Lord will see us through,
The Lord will see us through someday;
Oh, deep in my heart, I do believe,
We shall overcome someday.

We're on to victory, We're on to victory,
We're on to victory someday;
Oh, deep in my heart, I do believe,
We're on to victory someday.

We'll walk hand in hand, we'll walk hand in hand,
We'll walk hand in hand someday;
Oh, deep in my heart, I do believe,
We'll walk hand in hand someday.

We are not afraid, we are not afraid,
We are not afraid today;
Oh, deep in my heart, I do believe,
We are not afraid today.

The truth shall make us free, the truth shall make us free,
The truth shall make us free someday;
Oh, deep in my heart, I do believe,
The truth shall make us free someday.

We shall live in peace, we shall live in peace,
We shall live in peace someday;
Oh, deep in my heart, I do believe,
We shall live in peace someday.
0