Answers

2014-11-26T21:14:46+05:30
மயில் நமக்கு பல வகைகளில் உதவுகின்றன:

மயில் இறகு அழகு சாதன பொருளாக பயன்படுகிறது.

ஹிந்து கடவுளான கண்ணனின் தலையில் இருக்கிறது.

ஹிந்து கடவுளான முருகனின் வாகனமாக கூட மயில் கருதப்படுகிறது.

3 3 3